வித்தியாவை கடற்படையே கொன்றது!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது. இதில் அரச தரப்பு சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் (திங்கட்கிழமை) எதிரிகள் தரப்பு … Continue reading வித்தியாவை கடற்படையே கொன்றது!